ஆட்டுக்கால் சூப்

 ஆட்டுக்கால் சூப் 

 

 










தேவையானவை


ஆட்டுக்கால் - 4

சீரகம் - 2 தேக்காரண்டி

வெங்காயம் - 4

த‌க்கா‌ளி - 1

மிளகு - 3 தேக்கரண்டி

தனியா - 2 தேக்கரண்டி

இ‌ஞ்‌சி - 1 து‌ண்டு

பூண்டு - 10 ப‌ல் 

ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌ட்டிகை

‌உ‌ப்பு - ‌சி‌றிது 


செ‌ய்யு‌ம் முறை


ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து கு‌க்க‌ரி‌ல் போடவு‌ம்.


‌மிளகு, ‌சீரக‌ம், த‌னியா, 1 வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு, இ‌ஞ்‌சி ஆ‌கியவ‌ற்றை ‌விழுதாக அரை‌த்து‌ கு‌க்க‌ரி‌ல் போடவு‌ம்.


தேவையான அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி, நறு‌க்‌கிய வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து அடுப்பில் வைக்கவும்.


8 முத‌ல் 10 ‌வி‌சி‌ல்க‌ள் வை‌த்து வேக ‌விடவு‌ம். வாண‌லி‌யி‌ல் எண்ணெய் ஊற்றி, சோ‌ம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால் சூ‌ப்புட‌ன் சேர்‌த்து ப‌‌ரிமாறவும்.

Comments

Popular posts from this blog

மீன் கட்லெட்

காடை தம் பிரியாணி

மட்டன் தால்சா